5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றுநீரையே குடித்து, அன்றாட உணவுக்கும் அதையே பயன்படுத்திய மலையக கிராமத்தின் 38 குடும்பங்கள் அவர்களின் வாழ்வில் தூய குடிநீர் கிடைப்பது ஒரு கனவாகவே இருந்தது.அந்தக் கனவை நனவாக்கும் பொறுப்பை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டு, வெறும் 10 நாட்களுக்குள் அங்கு ஒரு குழாய்க்கிணறு அமைத்துத் தந்தது.அவர்களின் வாழ்வில் சுகாதாரமும், நம்பிக்கையும் புதியதாக மலர்கிறது.
For more than five years, 38 families in a hill-country village had no option but to depend on river water for drinking and cooking. Clean drinking water seemed like an unreachable dream in their daily lives. Taking this responsibility to heart, our company stepped in and, within just 10 days, successfully constructed a tube well, making safe and clean water easily accessible to the entire community. Today, these families enjoy not only better health but also a renewed sense of hope and happiness.









